tag:blogger.com,1999:blog-6831552445885271124.post3064999461840120566..comments2023-08-03T19:10:30.418+05:30Comments on ஆண்டவன் அனுபூதி: எங்கே எதிர் கட்சிகள் ????Sankar Gurusamyhttp://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6831552445885271124.post-71755591525728848282011-06-08T09:57:35.245+05:302011-06-08T09:57:35.245+05:30ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-86919191203773738052011-06-07T19:41:47.687+05:302011-06-07T19:41:47.687+05:30அருமையான கருத்துக்கள் .சங்கர் .பகிர்வுக்கு நன்றிஅருமையான கருத்துக்கள் .சங்கர் .பகிர்வுக்கு நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-12512931162319493062011-06-07T11:36:50.094+05:302011-06-07T11:36:50.094+05:30திரு முனைவர்.இரா.குணசீலன், நிலமை அப்படித்தான் இரு...திரு முனைவர்.இரா.குணசீலன், நிலமை அப்படித்தான் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே நிரந்தரம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.. எல்லாவற்றிலும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-933809445718107652011-06-07T10:57:56.813+05:302011-06-07T10:57:56.813+05:30உணவில் மாற்றம்
உடையில் மாற்றம்
பண்பாட்டில் மாற்றம்...உணவில் மாற்றம்
உடையில் மாற்றம்
பண்பாட்டில் மாற்றம்

ஆனால் அரசியலில் மட்டும்......முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-61709947404813297542011-06-07T10:55:56.448+05:302011-06-07T10:55:56.448+05:30கறுப்புப் பணம், ஊழல் தொடர்பான செய்திகளே அதிகமாக இர...கறுப்புப் பணம், ஊழல் தொடர்பான செய்திகளே அதிகமாக இருப்பதால் இனிமேல் 8-8.30 வரை ஊழல் செய்திகளும் 8.30 முதல் 9 மணிவரை இதர செய்திகளும் சொல்லப்போகிறார்களாம்

தினமணி கேலிச்சித்திரம் சொல்கிறது நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-89567790381792135122011-06-07T10:51:09.320+05:302011-06-07T10:51:09.320+05:30அன்புள்ள பாலா, ஆன்மீக ஆட்சி ஏற்படும் என்ற நம்பிக்க...அன்புள்ள பாலா, ஆன்மீக ஆட்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் நாம் அனைவருமே இருக்கிறோம்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6831552445885271124.post-46924783597012258102011-06-07T10:28:39.499+05:302011-06-07T10:28:39.499+05:30அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,
தங்களின் ஆதங்கம் ...அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,

தங்களின் ஆதங்கம் மிகவும் சரியானது . ஆன்மிகவாதிகள் மற்றும் யோகியர்கள் அரசியலைப்பற்றி பேசக்கூடாது என்று சொல்லும் அரசியல்வாதிகள் அவர்களின் ஓட்டுகளை மட்டும் வெட்கமின்றி கேட்கிறார்கள் இல்லையென்றால் அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்கிறார்கள்.
ஒட்டு போடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு. கூடிய விரைவில் சித்தர்களின் ஆட்சி வரும் என்று நம்புவோம்.

http://gurumuni.blogspot.com/

என்றும்-சிவனடிமை-பாலா.Balahttp://www.gurmuni.comnoreply@blogger.com